From Wikipedia, the free encyclopedia
அடால்ஃப் பிரெடெரிக் யோகான் புடேனண்ட்ட் (Adolf Friedrich Johann Butenandt, மார்ச் 24, 1903 - ஜனவரி 18, 1995) ஜெர்மானிய ஒரு வேதியலாளர்[1] மற்றும் நாசி கட்சியின் உறுப்பினர். இவருக்கு 1939 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2]. இவர் பாலின இயக்குநீர்கள் (sex hormones) துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்.
அடால்ஃப் புடேனண்ட்ட் | |
---|---|
அடால்ஃப் புடேனண்ட்ட் (1939) | |
பிறப்பு | 24 மார்ச் 1903 பிரெமெர்ஹாவென், ஜெர்மனி |
இறப்பு | 18 சனவரி 1995 91) முனிச், ஜெர்மனி | (அகவை
தேசியம் | ஜெர்மனி |
துறை | கரிம வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் |
பணியிடங்கள் | கெய்ஸர் வில்ஹெல்ம் கழகம் / உயிர்வேதியியல் மாக்ஸ் கழகம் தன்ஜிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | அடோல்ஃப் விண்டாவ்ஸ் |
விருதுகள் | வேதியியல் நோபல் பரிசு (1939) போர் மெரிட் கிராஸ் (1942) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.