அடவிநயினார் அணை
தமிழக அணை / From Wikipedia, the free encyclopedia
அடவிநயினார் அணை (Adavinainar Dam) தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் மேக்கரைக்கருகில் வடகரை பேரூராட்சியில் [3] அனுமந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது[2]. இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் அடவிநயினார் அணை, நாடு ...
அடவிநயினார் அணை | |
---|---|
அடவிநயினார் அணைக்கட்டு தோற்றம் | |
நாடு | இந்திய ஒன்றியம் |
அமைவிடம் | மேக்கரை, செங்கோட்டை |
புவியியல் ஆள்கூற்று | 9°04′00″N 77°14′16″E |
நோக்கம் | நீர் பாசனம் |
நிலை | கட்டுமானம் முடிவுற்றது |
கட்டத் தொடங்கியது | 1996 |
திறந்தது | 2002 |
கட்ட ஆன செலவு | 8.75 லட்சம் [1] |
உரிமையாளர்(கள்) | தமிழ்நாடு அரசு |
இயக்குனர்(கள்) | தமிழ்நாடு பொதுப்பணித் துறை |
அணையும் வழிகாலும் | |
வகை | PG |
தடுக்கப்படும் ஆறு | அனுமந்த நதி |
உயரம் | 48.40 m (158.8 அடி)[2] |
நீளம் | 670 m (2,200 அடி)[2] |
வழிகால் அளவு | 356.79 m3/s (12,600 cu ft/s)[2] |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 4,963.82 m3 (4.02423 acre⋅ft)[2] |
மூடு