அடர் வனம்
From Wikipedia, the free encyclopedia
அடர் வனம் என்பது அடர்த்தியாக வளர்ந்த பசுமையான மரங்களைக் கொண்டுள்ள காடு அல்லது வனம் ஆகும். கடந்த சில நூற்றாண்டுகளாக ஜங்கிள் (jungle) என்ற ஆங்கிலப் பதத்தின் பயன்பாடு மிகவும் வேறுபட்டுள்ளது. மேற்கத்திய இலக்கியங்களில் இந்த அடர் வனத்திற்குரிய ஆங்கிலப் பதமான “ஜங்கிள்” (jungle) நாகரிகத்தின் கட்டுப்பாடில்லாத குறைந்த நாகரீக வளர்ச்சியடைந்த வெளிகளை குறிக்கப் பயன்பட்டது.