அச்சிலவுன் ஆளுநரகம்
ஜோர்டானின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
அஜ்லவுன் கவர்னரேட் (Ajloun Governorate, அரபு மொழி: محافظة عجلون ) என்பது ஜோர்டானின் ஆளுநரகங்களில் ஒன்றாகும், இது ஜோர்டானின் தலைநகரான அம்மானுக்கு வடக்கே அமைந்துள்ளது. அஜ்லவுன் ஆளுநரகம் ஜோர்டானில் நான்காவது மிக உயர்ந்த மக்கள் அடர்த்தி கொண்டது (இர்பிட், ஜெராஷ், பால்கா கவர்னரேட்டுகளுக்கு அடுத்து). இதன் மக்கள்தொகை அடர்த்தி 350.1 பேர் / கிமீ² (2012 மதிப்பீடு) கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக தென்கிழக்கில் ஜெராஷ் கவர்னரேட், வடக்கிலும், மேற்கிலிம் இர்பிட் கவர்னரேட் ஆகியவை உள்ளன
விரைவான உண்மைகள் அஜ்லவுன் ஆளுநரகம் محافظة عجلون, நாடு ...
அஜ்லவுன் ஆளுநரகம்
محافظة عجلون | |
---|---|
Ajloun Governorate in Jordan | |
நாடு | ஜோர்டான் |
தலைநகரம் | அஜ்லவுன் |
பிணைப்பிராந்தியங்கள் | Ajloun Department, Kofranjah Department |
அரசு | |
• ஆளுநர் | அலி அஸ்ஸாம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 420 km2 (160 sq mi) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 1,46,900 |
• அடர்த்தி | 350/km2 (910/sq mi) |
நேர வலயம் | GMT +2 |
• கோடை (பசேநே) | +3 |
Urban | 75.9% |
Rural | 24.1% |
ம.மே.சு. (2017) | 0.735[1] high · 2nd |
மூடு