அசோகு
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
அசோகு அல்லது அசோகம் அல்லது ஆயில (Ashoka tree; Saraca asoca) என்பது பபசியா குடும்பத்தைச் சேர்ந்த கசல்பினியோடே துணைக் குடும்பத் தாவரமாகும்.[1] இம் மரம் இந்திய துணைக் கண்டத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலும் உள்ள கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புபட்டது.
விரைவான உண்மைகள் அசோகு, காப்பு நிலை ...
அசோகு | |
---|---|
அசோகு பூக் கொத்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | பபலசு |
குடும்பம்: | பபசியா |
பேரினம்: | Saraca |
இனம்: | S. asoca |
இருசொற் பெயரீடு | |
Saraca asoca (Roxb.) Wilde | |
வேறு பெயர்கள் | |
Saraca indica L. |
மூடு