From Wikipedia, the free encyclopedia
அக்ரா (Accra) நகரம் கானா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்த நகரத்தின் மக்கள் தொகை 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 2.27 மில்லியன் ஆகும்.[2]
அக்ரா | |
---|---|
ஆள்கூறுகள்: 5°33′N 0°12′W | |
நாடு | கானா |
மண்டலம் | அக்ரா |
மாவட்டங்கள் | 13 |
குடியேற்றம் | கிபி 15-ஆம் நூற்றாண்டு |
பரப்பளவு | |
• அக்ரா நகரம் | 20.4 km2 (7.9 sq mi) |
• நகர்ப்புறம் | 199.4 km2 (77.0 sq mi) |
• மாநகரம் | 3,245 km2 (1,253 sq mi) |
ஏற்றம் | 61 m (200 ft) |
மக்கள்தொகை (2021 கணக்கெடுப்பு)[1] | |
• அக்ரா நகரம் | 2,84,124 |
• அடர்த்தி | 14,000/km2 (36,000/sq mi) |
• நகர்ப்புறம் | 17,82,150 |
• நகர்ப்புற அடர்த்தி | 8,900/km2 (23,000/sq mi) |
• பெருநகர் | 54,55,692 |
• பெருநகர் அடர்த்தி | 1,700/km2 (4,400/sq mi) |
இனம் | Accran |
நேர வலயம் | ஒசநே+0 (கானா சீர்நேரம்) |
அஞ்சற்குறியீடுகள் | GA, GL, GZ |
இடக் குறியீடு | 030 |
இணையதளம் | ama |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.