![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9f/Fort_at_Akhnoor_2013-09-05_12-15-20.jpg/640px-Fort_at_Akhnoor_2013-09-05_12-15-20.jpg&w=640&q=50)
அக்னூர்
ஜம்மு காஷ்மீர் நகரம் / From Wikipedia, the free encyclopedia
அக்னூர் (Akhnoor) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, ஜம்முவிலிருந்து 28 கிமீ தொலைவில் இமயமலை அடிவாரத்தில் செனாப் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 144 ஏ, அக்னூர்-பூஞ்ச் நகரங்களை இணைக்கிறது. நிர்வாக வசதிக்காக அக்னூர் பகுதியை அக்னூர், சௌக்கி சௌரா மற்றும் கௌர் என மூன்று நிர்வாகப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் அக்னூர், நாடு ...
அக்னூர் | |
---|---|
நகரம் | |
![]() அக்னூர் கோட்டை | |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அக்னூர் நகரத்தின் அமைவிடம் Show map of ஜம்மு காஷ்மீர் | |
ஆள்கூறுகள்: 32.87°N 74.73°E / 32.87; 74.73 | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | ஜம்மு |
ஏற்றம் | 301 m (988 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,225 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
Languages | |
• இரண்டாம் மொழி | டோக்கிரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 181201 |
இடக் குறியீடு | 91 1924 |
இணையதளம் | www |
மூடு