அக்காபா
From Wikipedia, the free encyclopedia
அக்காபா (Aqaba)[2][3] அரபு மொழி: العقبة, romanized: al-ʿAqaba, al-ʿAgaba, பலுக்கல் [æl ˈʕæqaba, alˈʕagaba]) ஜோர்டான் நாட்டின் தெற்கில் அக்காபா வளைகுடாவிடல் அமைந்த ஒரே துறைமுக நகரம் மற்றும் அக்காபா மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[4]144.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த அக்காபா நகரத்தின் மக்கள் தொகை 1,48,398 ஆகும்.[5]அக்காபா துறைமுகம் ஜோர்டான் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தின் முக்கிய மையமாக விளங்குகிறது.[6]
விரைவான உண்மைகள் அக்காபா العَقبة, நாடு ...
அக்காபா
العَقبة | |
---|---|
City | |
அடைபெயர்(கள்): செங்கடலின் மணப்பெண் | |
ஆள்கூறுகள்: 29°31′55″N 35°00′20″E | |
நாடு | யோர்தான் |
மாகாணம் | அக்காபா |
Authority | 2001 |
பரப்பளவு | |
• மொத்தம் | 375 km2 (145 sq mi) |
ஏற்றம் | 6 m (20 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 1,48,398[1] |
• அடர்த்தி | 502/km2 (1,300/sq mi) |
நேர வலயம் | +2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | +3 (அரேபிய சீர் நேரம்) |
அஞ்சல் | 77110 |
Area code | +(962)3 |
இணையதளம் | Aqaba Special Economic Zone Authority Aqaba Tourism Official Website |
மூடு
மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையே செங்கடலின் வடகிழக்கு முனையில் அக்காபா வளைகுடாவில் அமைந்த புவிசார் அரசியல் கேந்திரியமாக அக்காபா நகரம் உள்ளது.[7]