![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9f/Akira_Miyawaki_in_2019.jpg/640px-Akira_Miyawaki_in_2019.jpg&w=640&q=50)
அகிரா மியாவாக்கி
சப்பானிய தாவரவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
அகிரா மியாவாக்கி (29 சனவரி 1928 – 16 சூலை 2021[1]) ஒரு சப்பானிய தாவரவியலாளர் ஆவார். இவர் தாவரச் சூழியலிலும் புலமை பெற்றவர். இவரது இயற்கையாகக் காடு வளர்க்கும் முறையானது மியாவாக்கி முறை என்று உலகெங்கும் புகழ்பெற்று பல நாடுகளிலும் காடு வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவர் வளம் குன்றிய நிலப்பகுதிகளில் இயற்கையாகக் காடு வளர்த்தலில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். 1993 முதல் யோக்கோகாமா தேசியப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசியராகப் (Professor Emeritus ) பணிபுரிந்தார்.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Great_Wall_Badaling.jpg/640px-Great_Wall_Badaling.jpg)
- கேரளத்தில் மியவாக்கி முறையில் மரம் நடுதல்
- ஒன்பது மாதங்களுக்குப் பிறகு
விரைவான உண்மைகள் அகிரா மியாவாக்கி, தாய்மொழியில் பெயர் ...
அகிரா மியாவாக்கி | |
---|---|
![]() அகிரா மியாவாக்கி, 2019-இல் | |
தாய்மொழியில் பெயர் | 宮脇 昭 |
பிறப்பு | 29 சனவரி 1928 (1928-01-29) (அகவை 96) |
இறப்பு | 16 சூலை 2021(2021-07-16) (அகவை 93) |
தேசியம் | சப்பானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இரோசிமா பல்கலைக்கழகம் |
பணி | தாவரவியலாளர் |
விருதுகள் | அசாகி பரிசு (1990) நீலக் கோள் பரிசு (Blue Planet Prize) (2006) |
மூடு