அகிம்சா தலம்
From Wikipedia, the free encyclopedia
அகிம்சா தலம் (Ahinsa Sthal), இந்தியாவின் தலைநகரான தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்த சமணக் கோயில் ஆகும். சமணத்தின் முக்கிய நெறிகளில் ஒன்றான அகிம்சை என்ற குணத்தை வலியுறுத்த இக்கோயில் 1980 கட்டப்பட்டது. அகிம்சை தலத்தின் மூலவர் மகாவீரர் ஆவார். [1]
விரைவான உண்மைகள் அகிம்சா தலம், அடிப்படைத் தகவல்கள் ...
அகிம்சா தலம் | |
---|---|
அகிம்சா தலத்தில் மகாவீரர் சிலை | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மெஹ்ரௌலி, தில்லி, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 28°31′13″N 77°11′24″E |
சமயம் | சமணம் |
மூடு