அகலிலை காரக்கீரை
ஒரு தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
அகலிலைக் காரக்கீரை (Cichorium endivia) என்பது அசுட்டெரேசியே குடும்பத்தின் சிக்கோரியம் பேரினத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இதன் எண்டிவே, எசுக்கரோல் ஆகிய இரண்டு ஒத்த காரக்கீரைகள் பரவலாகப் பயிரிடப்படுகின்றன.[2] சி. எண்டிவியா , சி. இன்டிபசு ஆகிய இரண்டு இனங்களுக்கு இடையில் வகைப்படுத்துதலில் குழப்ப/மயக்க நிலை நிலவுகிறது.[3][4]
விரைவான உண்மைகள் அகலிலை காரக்கீரை, உயிரியல் வகைப்பாடு ...
அகலிலை காரக்கீரை | |
---|---|
Escarole endive | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | |
வரிசை: | சூரியகாந்தி வரிசை |
குடும்பம்: | சூரியகாந்திக் குடும்பம் |
இனக்குழு: | சிகோரியே |
பேரினம்: | Cichorium |
இனம்: | C. endivia |
இருசொற் பெயரீடு | |
Cichorium endivia L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
மூடு