அகலப்பரப்பு காட்சிFrom Wikipedia, the free encyclopedia அகலப்பரப்பு காட்சி (panoramic view) என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். தற்போதைய நிழல்படக் கருவிகள் அகலப்பரப்பு காட்சியை எடுக்கும் வண்ணமாக வெளிவருகின்றன.[1][2][3]
அகலப்பரப்பு காட்சி (panoramic view) என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். தற்போதைய நிழல்படக் கருவிகள் அகலப்பரப்பு காட்சியை எடுக்கும் வண்ணமாக வெளிவருகின்றன.[1][2][3]