அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி
From Wikipedia, the free encyclopedia
அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி (AIADMK-led Alliance) என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெரும் செல்வாக்கைக் கொண்ட இந்திய பிராந்திய அரசியல் கூட்டணியாகும் .
விரைவான உண்மைகள் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி, சுருக்கக்குறி ...
அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி | |
---|---|
சுருக்கக்குறி | அஇஅதிமுக+ |
தலைவர் | எடப்பாடி க. பழனிசாமி |
நிறுவனர் | எம். ஜி. இராமச்சந்திரன் |
தொடக்கம் | 1977 |
கொள்கை | பெருங்கூட்டணி பிரிவுகள்: ஜனரஞ்சகவாதம் சமூகவாதம் மதச்சார்பின்மை[1] முற்போக்குவாதம் சமூக சமத்துவம் தமிழ் தேசியவாதம்[2][3] சமூக ஜனநாயகம்[4] |
அரசியல் நிலைப்பாடு | மத்திய-இடது |
நிறங்கள் | பச்சை |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 40 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 4 / 18 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவைகள்) | இந்திய மாநிலங்கள் |
இந்தியா அரசியல் |
மூடு