பிராங்க்ஃபுர்ட்
From Wikipedia, the free encyclopedia
ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன் (Frankfurt am Main) ஜெர்மனியின் ஐந்தாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் உள்ளிட ஃபிராங்க்ஃபுர்ட் மாநகரம் ஜெர்மனியின் இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். ஐரோப்பா கண்டத்தில் இந்நகரும் பாரிசும் மிக முக்கியமான வர்த்தக நகரங்கள் ஆகும். ஜெர்மனியின் முக்கியமான வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரம் ஆகும். இங்கு 664.000 மக்கள் வசிக்கிறார்கள். ரோமர் காலத்தில் இங்கு ஜெர்மனிய அரசர்கள் முடிசூட்டப்படும் இடமாகவும் இருந்தது. 1806 ஆம் ஆண்டு வரை இது சுகந்திர ராஜ்யமாக இருந்து வந்தது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன் Frankfurt am Main | |
---|---|
ஜெர்மனியில் அமைவிடம் | |
நாடு | செருமனி |
மாநிலம் | ஹெசி |
ஆட்சிப் பகுதி | டார்ம்ஸ்டாட் |
தோற்றம் | 1ஆம் நூற்றாண்டு |
அரசு | |
• மாநகரத் தலைவர் | பெட்ரா ராத் (CDU) |
பரப்பளவு | |
• மொத்தம் | 248.31 km2 (95.9 sq mi) |
ஏற்றம் | 112 m (367 ft) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 6,67,598 |
• அடர்த்தி | 2,689/km2 (6,963/sq mi) |
• பெருநகர் அடர்த்தி | 58,00,000/km2 (1,50,00,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 60001-60599, 65901-65936 |
இடக் குறியீடு(கள்) | 069, 06109, 06101தொலைபேசிக் குறியீடு |
வாகன அடையாளம் | F |
இணையதளம் | www.frankfurt.de |
இன்று ஜரோப்பாவின் முக்கிய வியாபார, சந்தைப்படுதல் மற்றும் சேவை நகரமாக அமைந்துள்ளது. ஆகவே சர்வதேச அளவில் முக்கிய நகரங்களில் ஒன்று இது. ஐரோப்பிய மத்திய வங்கி, ஜெர்மனிய கூட்டுவங்கி, ரங்பூர் பங்குசந்தை மற்றும் சந்தைப்படுத்தல் மையம் இருப்பதால் பிரபலமாக இருகிறது. அதுமட்டுமின்றி ஃபிராங்க்ஃபுர்ட் விமான நிலையம், பிரதான தொடருந்து நிலையம் ஃபிராங்க்ஃபுர்ட் முற்சந்தி ஆகியவை மத்திய மையமாக போக்குவரத்துக்கு உதவுகிறது.
1875 ஆம் ஆண்டில் 100.000 குடிவாசிகளை எட்டியது. 1928 ஆம் ஆண்டில் 500.000 குடிவாசிகளைத் தாண்டியது.