பேசிக் (நிரல் மொழி)
நிரலாக்க மொழிக் குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
பேசிக் (BASIC) துவக்கத்தில் உருவாக்கப்பட்ட நிரல் மொழிகளில் ஒன்றாகும். தட்டச்சுக் கருவியை உள்ளடக்கிய கன்சோல் இரக கணினிகளில் முதன்முதலாக நிரல் மொழியாக பயன்படுத்தப்பட்டது. பேசிக் என்பது Beginner's All-purpose Symbolic Instruction Code என்ற ஆங்கில சொற்றொடரின் முதல் எழுத்துக்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுருக்கச் சொல்லாகும்.