பயனர்:பா.ஜம்புலிங்கம்
From Wikipedia, the free encyclopedia
பா. ஜம்புலிங்கம் (B.Jambulingam, ஏப்ரல் 2, 1959) தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தராக ஆகஸ்ட் 16, 1982இல் பணியில் சேர்ந்த இவர் ஏப்ரல் 30, 2017இல் உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்றார்.
விரைவான உண்மைகள் பிறப்பு, தேசியம் ...
பிறப்பு | பா.ஜம்புலிங்கம் 2 ஏப்ரல் 1959 கும்பகோணம், இந்தியா |
---|---|
தேசியம் | இந்தியன் |
பெற்றோர் | பாலகுருசாமி-தர்மாம்பாள் |
வாழ்க்கைத் துணை | பாக்கியவதி |
பிள்ளைகள் | பாரத், சிவகுரு |
வலைத்தளம் | |
சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம் |
மூடு