தோமரா
இந்தியாவில் ராஜபுத்திர வம்ச அரசர்கள் ஆண்ட டெல்லி மற்றும் அரியானா பகுதிகளும் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
தோமரா (Tomara) 9-12ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவின் தற்கால தில்லி மற்றும் அரியானா பகுதிகளை ஆண்ட இராசபுத்திர அரச குலத்தினர் ஆவார். 12ஆம் நூற்றாண்டில் சௌகான் இராசபுத்திர குலத்தினர் தோமாரா குலத்தினரை வென்றனர்.