தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்
From Wikipedia, the free encyclopedia
தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ் (ஆங்கில மொழி: The Twilight Saga: Eclipse) இது 2010ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க காதல் கற்பனைத் திரைப்படம் ஆகும். ஸ்டீபனி மேயர் எழுதிய எக்லிப்ஸ் என்ற நாவலை மையமாக வைத்து டேவிட் ஸ்லேட் என்பவர் இயக்கியுள்ளார்.
விரைவான உண்மைகள் தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்The Twilight Saga: Eclipse, இயக்கம் ...
தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ் The Twilight Saga: Eclipse | |
---|---|
வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | டேவிட் ஸ்லேட் |
மூலக்கதை | எக்லிப்ஸ் by ஸ்டீபனி மேயர் |
நடிப்பு | கிறிஸ்டென் ஸ்டீவர்ட் ராபர்ட் பாட்டின்சன் டெய்லர் லாட்னர் ப்ரைஸ் டல்லஸ் ஹோவார்ட் பில்லி புர்கே டகோடா ஃபான்னிங் எலிசபெத் ரீசேர் ஆஷ்லி கிரீன் |
விநியோகம் | சும்மிட் என்டேர்டைன்மென்ட் |
வெளியீடு | சூன் 24, 2010 (2010-06-24) (லாஸ் ஏஞ்சல்ஸ்) சூன் 30, 2010 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 123 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $68 மில்லியன் |
மொத்த வருவாய் | $698,491,347 |
மூடு
இந்த திரைப்படத்தில் கிறிஸ்டென் ஸ்டீவர்ட், ராபர்ட் பாட்டின்சன், டெய்லர் லாட்னர், ஆஷ்லி கிரீன், பில்லி புர்கே, பீட்டர் பாசிநெல்லி, நிக்கி ரீட், கெல்லன் லட்ஸ், ஜேக்சன் ராத்போன், எலிசபெத் ரீசேர், அனா கென்ட்ரிக், டகோடா ஃபான்னிங், மைக்கேல் ஷீன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.