எம். நைட் சியாமளன்
அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
எம். நைட் ஷியாமளன் அல்லது மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்(பிறப்பு ஆகஸ்டு 6, 1970, மாஹே, இந்தியா) புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஆவார். இவரின் முதலாம் ஹாலிவுட் திரைப்படம், த சிக்ஸ்த் சென்ஸ், ஆறு ஆஸ்கர் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் மாஹேயில் ஒரு மலையாளி அப்பாவுக்கும் ஒரு தமிழ் அம்மாவுக்கும் பிறந்து பிலடெல்பியாவின் ஒரு புறநகரத்தில் வளர்ந்தார்.
விரைவான உண்மைகள் எம். நைட் ஷியாமளன், இயற் பெயர் ...
எம். நைட் ஷியாமளன் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயற் பெயர் | மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன் | |||||||||
பிறப்பு | ஆகத்து 6, 1970 (1970-08-06) (அகவை 53) மாஹே, புதுச்சேரி, இந்தியா | |||||||||
தொழில் | திரைப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் | |||||||||
துணைவர் | பாவ்னா வாஸ்வானி (1993-) | |||||||||
|
மூடு