92ஆவது அகாதமி விருதுகள்
2020 அமெரிக்கத் திரைப்பட விருது வழங்கும் விழா / From Wikipedia, the free encyclopedia
92ஆவது அகாதமி விருதுகள் (பொதுவாக ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படுகிறது) வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2020 பிப்ரவரி 9 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது.[1] 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி நான்கு பிரிவுகளில், வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக பாரசைட்டு திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது[2].சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் ஆங்கிலம்-அல்லாத திரைப்படம் இதுவே.[3][4]
விரைவான உண்மைகள் திகதி, இடம் ...
92-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | பிப்ரவரி 9, 2020 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா | |||
தயாரிப்பாளர் | லினெட்டு ஹொவெல் டெய்லர் ஸ்டெபனி அல்லேய்ன் | |||
இயக்குனர் | கிளென் வைசு | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | பாரசைட்டு | |||
அதிக விருதுகள் | பாரசைட்டு (4) | |||
அதிக பரிந்துரைகள் | ஜோக்கர் (11) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
|
மூடு