2023 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
2023 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் பதினாறாவது போட்டித்தொடர் ஆகும். இது ஐபிஎல் 16 அல்லது ஐபிஎல் 2023 என்றும் விளம்பர ஆதரவு காரணமாக டாட்டா ஐபிஎல் 2023 என்றும் அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...
நாட்கள் | 31 மார்ச் 2023 – 28 மே 2023 |
---|---|
நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை, வீழ்த்தி முன்னேறுதல் |
நடத்துனர்(கள்) | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 10 |
மொத்த போட்டிகள் | 74 |
அலுவல்முறை வலைத்தளம் | iplt20 |
← 2022 2024 → |
மூடு