விநாயக சதுர்த்தி
ஒவ்வோர் ஆண்டும், தமிழ் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று கொண்டாடப்படும் விநாயகர் பிறந்தநாள் / From Wikipedia, the free encyclopedia
விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.
விரைவான உண்மைகள் விநாயக சதுர்த்தி, அதிகாரப்பூர்வ பெயர் ...
விநாயக சதுர்த்தி | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | சதுர்த்தி/விநாயக சதுர்த்தி |
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
வகை | விநாயகரின் பிறந்த நாள் |
கொண்டாட்டங்கள் | பூசை, மண் பிள்ளையார் வழிபாடு, அன்னதானம் |
நாள் | Bhadra Shukla Chaturthi |
2023 இல் நாள் | 18 செப்டம்பர், திங்கள் |
நிகழ்வு | ஆண்டுக்கு ஒருமுறை |
மூடு