விசிறிவால் தங்கமீன்
ஒரு தங்கமீன் இனம் / From Wikipedia, the free encyclopedia
விசிறிவால் தங்கமீன் என்பது தங்கமீன் வகைகளுள் ஒன்றாகும். இது முட்டை வடிவில், உயரமான முதுகுத் துடுப்பு, நீண்ட நான்கு வால் துடுப்பு தோள்பட்டை இல்லாமல் காணப்படுகின்றன.[1][2] இது ரையுகின் போலக் காணப்படும். மேலும் மேற்கத்திய நாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றது.
மேலதிகத் தகவல்கள் விசிறிவால் தங்கமீன், தோன்றிய நாடு ...
விசிறிவால் தங்கமீன் |
---|
தோன்றிய நாடு |
சீனா & யப்பான் (ஆசியா) |
வகை |
விசிறிவால் |
இனப்பெருக்க தரம் |
BAS |
மூடு