விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 11, 2014
From Wikipedia, the free encyclopedia
ஓர் ஒளிப்படத்தின் சரியான வெளிப்பாடு ஓர் காட்சியை படம் எடுக்கையில் ஒளிப்படக்கருவியின் உள்விழும் ஒளியின் அளவில் உள்ளது, ஒளிப்படக் கருவி பெறும் ஒளியின் அளவு அதன் நுண்துளையின் அளவு, அது திறந்து மூட எடுக்கும் நேரம், ஒளிப்பட உணரியின் உணர்தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது. மேலுள்ள படம் நுண்துளை திறந்து மூட எடுக்கும் நேரம் மாறுவதால் மாறும் வெளிப்பாட்டினை உணர்த்துகிறது. படம்: Aram Dulyan |