வடக்கு கலிபோர்னியா
From Wikipedia, the free encyclopedia
வடக்கு கலிபோர்னியா (Northern California), மேற்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் வடக்குப் பகுதியில் அமைந்த பெரிய நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் சேக்ரமெண்டோ ஆகும். வடக்கு கலிபோர்னியா பகுதி 48 கவுண்டிகளும்[1][2] சான் ஜோஸ், சான் பிரான்சிஸ்கோ, பிரஸ்னோ, சேக்ரமெண்டோ, ஓக்லாண்ட், ஸ்டாக்டோன், பிரீமாண்ட், மொடேஸ்டோ, சாண்டோ ரோசா, சலினாஸ், ஹேவர்டு, சன்னிவேல், விசலியா, சிகோ, ரெட்டிங், சான் மாட்டியோ, சான் ரபேல், யூரேகா மறறும் சூசன்வில்லே போன்ற 19 நகரங்களும் அமைந்துள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் ரெட்வுட் காடுகள், யோசெமிட்டி தேசியப் பூங்கா, தாவே ஏரி, சாஸ்தா மலை, மத்திய சமவெளி, சியேரா நிவாடா மலைத்தொடர் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிகள் உள்ளது.
விரைவான உண்மைகள் வடக்கு கலிபோர்னியா, நாடு ...
வடக்கு கலிபோர்னியா | |
---|---|
சிவப்பு நிறத்தில் வடக்கு கலிபோர்னியாவின் வரைபடம் | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மாநிலம் | கலிபோர்னியா |
நகரங்கள் | சான் ஜோஸ் சான் பிரான்சிஸ்கோ பிரஸ்னோ சேக்ரமெண்டோ ஓக்லாண்ட் ஸ்டாக்டோன் பிரீமாண்ட் மொடேஸ்டோ சாண்டோ ரோசா சலினாஸ் ஹேவர்டு சன்னிவேல் விசலியா சிகோ ரெட்டிங் சான் மாட்டியோ சான் ரபேல் யூரேகா சூசன்வில்லே |
பெரிய நகரம் Largest city | சான் ஜோஸ் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,57,75,319 |
மூடு