லோமா லிண்டா
From Wikipedia, the free encyclopedia
லோமா லிண்டா (Loma Linda), ஸ்பானிஷ் மொழியில் லோமா லிண்டா என்பதற்கு அழகிய மலை எனப்பொருளாகும்.[5]இது ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் தெற்கில் அமைந்த சான் பெர்டினோ கவுண்டியில் அமைந்த சிறு நகரம் ஆகும்.[6]மனிதர்களின் எதிர்பார்ப்பு ஆயுட்காலத்தை விட இந்நகரத்தில் வாழும் மக்களின் ஆயுட்காலம் மிக நீண்டதாகும். நீல மண்டலத்தில் அமைந்த உலகின் ஐந்து நகரங்களில் லோமா லிண்டா நகரமும் ஒன்றாகும்.[7] இந்நகரத்தில் லோமா லிண்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தகரத்தின் மக்கள் தொகை 24,791 ஆகும்.[8]
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி லோம லிண்டா கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
விரைவான உண்மைகள் லோமா லிண்டா, நாடு ...
லோமா லிண்டா | |
---|---|
நகரம் | |
குறிக்கோளுரை: மனிதர்களுக்கு சேவை செய் | |
தெற்கு கலிபோர்னியா மாநிலத்தின் சான் பெர்டினோ கவுண்டியில் லோமா லிண்டோ நகரத்தின் அமைவிடம் | |
ஐக்கிய அமெரிக்காவில் லோமா லிண்டோ நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°2′54″N 117°15′2″W | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | கலிபோர்னியா |
கவுண்டி | சான் பெர்டினோ |
நகராட்சி | 29 செப்டம்பர் 1970[1] |
அரசு | |
• வகை | நகராட்சி மேலாளர் |
• லோமா லிண்டோ நகர மன்றம் | மேயர், பில்டூப்பர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7.64 sq mi (19.79 km2) |
• நிலம் | 7.64 sq mi (19.79 km2) |
• நீர் | 0.00 sq mi (0.00 km2) 0.01% |
ஏற்றம் | 1,165 ft (355 m) |
மக்கள்தொகை (2020)[4] | |
• மொத்தம் | 24,791 |
• அடர்த்தி | 3,200/sq mi (1,300/km2) |
நேர வலயம் | ஒசநே−8 (பசிபிக் நேர வலயம்) |
• கோடை (பசேநே) | ஒசநே−7 (பசிபிக் கோடை நேர வலையம்) |
அஞ்சல் குறியீடு | 92350, 92354, 92357 |
இணையதளம் | www |
மூடு