லெஜென்டரி என்டர்டெயின்மென்ட்
From Wikipedia, the free encyclopedia
லெஜென்டரி என்டர்டெயின்மென்ட் (Legendary Entertainment) என்பது கலிபோர்னியாவில் பர்பாங்கில் உள்ள ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பு மற்றும் மக்கள் ஊடக நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தாமஸ் டல்[3] என்பவரால் 2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது 2005 ஆம் ஆண்டில் வார்னர் புரோஸ். மற்றும் யுனிவர்சல் பிக்சர்ஸ்[4] நிறுவனங்களுடன் இணைந்து திரைப்படங்கள் தயாரித்தல் மற்றும் இணை நீதி வழங்குதல் போன்ற ஒப்பத்தில் இருந்து வந்தது. 2016 முதல், லெஜெண்டரி சீன கூட்டு நிறுவனமான வாண்டா குழுமத்தின் துணை நிறுவனமாக இருந்து வருகிறது.[5]
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Legendary Entertainment logo | |
வகை | வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம் |
---|---|
நிறுவுகை | 2000; 24 ஆண்டுகளுக்கு முன்னர் (2000) |
நிறுவனர்(கள்) | தாமஸ் டல் |
தலைமையகம் | பர்பேங்க், கலிபோர்னியா[1], ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | திரைப்படம் ஊடகம் பதிப்பகம் |
பணியாளர் | 153[2] |
தாய் நிறுவனம் |
|
பிரிவுகள் |
|
துணை நிறுவனங்கள் | |
இணையத்தளம் | www |
மூடு