லூக் ஹெம்ஸ்வர்த்
From Wikipedia, the free encyclopedia
லூக் ஹெம்ஸ்வர்த் (ஆங்கில மொழி: Luke Hemsworth) (பிறப்பு 5 நவம்பர் 1981)[1] ஒரு ஆத்திரேலிய நடிகர் ஆவார்.
விரைவான உண்மைகள் லூக் ஹெம்ஸ்வர்த்Luke Hemsworth, பிறப்பு ...
லூக் ஹெம்ஸ்வர்த் Luke Hemsworth | |
---|---|
2017 இல் லூக் ஹெம்ஸ்வர்த் | |
பிறப்பு | 5 நவம்பர் 1981 (1981-11-05) (அகவை 42) மெல்பேர்ண், Victoria, Australia |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்காலம் |
சொந்த ஊர் | பிலிப் தீவு, விக்டோரியா, ஆத்திரேலியா |
வாழ்க்கைத் துணை | சமாந்தா ஹெம்ஸ்வர்த் (தி. 2007) |
பிள்ளைகள் | 4 |
உறவினர்கள் | கிறிஸ் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்) லியம் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்) |
மூடு
2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.