லிச்சாஸ்
கிரேக்கத் தொனுமவியல் மாந்தர் / From Wikipedia, the free encyclopedia
கிரேக்கத் தொன்மவியலில் குறிப்பிடப்படும் லிச்சாஸ் (Lichas; கிரேக்கம்: Λίχας ) என்பவர் ஹெராக்ளிசிடம் ஊழியராக இருந்தவர். ஐயோல் மீது தியனைராவின் பொறாமை காரணமாக தியனைரா ஹெர்குலசுக்கு கொடுக்கச் சொன்ன நச்சு சட்டையைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து, அதன்வழியாக அவரைக் கொன்றார்.