லாரி லிபர்
From Wikipedia, the free encyclopedia
லாரி லிபர் (ஆங்கில மொழி: Larry Lieber)[1][2][3] (பிறப்பு: அக்டோபர் 26, 1931) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை கலைஞர், எழுத்தாளர், பென்சிலர் ஆவார். இவர் மார்வெல் காமிக்ஸ் மீநாயகன்களான அயன் மேன், தோர் மற்றும் ஆன்ட் மேன் ஆகியவற்றின் இணை உருவாக்கியவர் என்பதன் மூலம் அறியப்படும் கலைஞர் ஆனார் மற்றும் மார்வெல் காமிக்ஸின் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரான ஸ்டான் லீ ஆகியோரின் தம்பி ஆவார்.
விரைவான உண்மைகள் லாரி லிபர், பிறப்பு ...
லாரி லிபர் | |
---|---|
2012ல் லாரி லிபர் | |
பிறப்பு | அக்டோபர் 26, 1931 மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
குடிமகன் | அமெரிக்கர் |
கவனிக்கத் தக்க வேலைகள் | ராவிட் கிட் ஆன்ட் மேன் அயன் மேன் தோர் |
மூடு