ரே பிசர்
From Wikipedia, the free encyclopedia
ரே பிசர் (ஆங்கில மொழி: Ray Fisher) (பிறப்பு: செப்டம்பர் 8, 1987) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட சைபோர்க் என்ற மீநாயகன் கதாபாத்திரத்தை சித்தரித்து வெளியான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[1] (2016), ஜஸ்டிஸ் லீக்[2] (2017) மற்றும் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) போன்ற படங்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் ரே பிசர், பிறப்பு ...
ரே பிசர் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 8, 1987 (1987-09-08) (அகவை 36) பால்ட்டிமோர், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
மூடு