மெய்இருவித்திலி
From Wikipedia, the free encyclopedia
மெய்இருவித்திலி (Eudicots) என்பது உயிரிக்கிளைகளில் ஒரு அலகாகும். இச்சொல்லானது, இருவித்திலைத் தாவரம் என்ற முந்தைய தாவர வகைப்பாட்டியல் அலகிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். எனவே, இத்தாவரங்களை முன்பு, 'முக்குழியுடைப் பூந்துள்' (colpi) தாவரங்கள் (tricolpates or non-magnoliid dicots) என அழைத்தனர். 1991 ஆம் ஆண்டு பரிணாம தாவரவியலாளர் யேம்சு எ. டோய்லி (James A. Doyle]] என்பவரும், தொல்தாவரவியல் அறிஞர் (paleobotanist) கார்ல் எல். ஓட்டன் (Carol L. Hotton) சான்றுகளுடன் விவரித்தனர்.[1]
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, உயிரிக்கிளைகள் (APG IV) ...
மெய்இருவித்திலி புதைப்படிவ காலம்:Early Cretaceous - recent | |
---|---|
விதை முளைப்பில் இருவித்திலைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | நில, நன்னீர் தாவரம் |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளைகள் (APG IV) | |
|
மூடு