முன்னுச்சி
மண்டை ஓட்டின் நீள்வகிடு பொருத்துவாயும் எலும்பிணைப்பு பொருத்துவாயும் சந்திக்கும் புள்ளி / From Wikipedia, the free encyclopedia
முன்னுச்சி (Bregma) என்பது மண்டை ஓட்டின் மீதுள்ள உடற்கூறியல் புள்ளியாகும். இதில் மண்டையோட்டு நடுப்பொருத்துவாய் செங்குத்தாக நீள்வகிடு பொருத்துவாய் மூலம் வெட்டப்படுகிறது.
விரைவான உண்மைகள் முன்னுச்சி Bregma, விளக்கங்கள் ...
முன்னுச்சி Bregma | |
---|---|
கீழ்த்தாடையற்ற மண்டையோட்டின் மேலான தோற்றம், நீள்வகிடு பொருத்துவாய்க்கும் தலையுச்சிக்கும் இடையில் முன்னுச்சி
| |
விளக்கங்கள் | |
முன்னோடி | முன்புற உச்சிக்குழி |
அமைப்பு | வன்கூடு |
அடையாளங்காட்டிகள் | |
TA98 | A02.1.00.016 |
TA2 | 418 |
FMA | 264776 |
உடற்கூற்றியல் |
மூடு