மாதோகர் கோட்டை, அரியானா
அரியானாவிலுள்ள ஒரு வரலாற்றுக் கோட்டை / From Wikipedia, the free encyclopedia
மாதோகர் கோட்டை (Madhogarh Fort) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தின் மகேந்திரகர் மாவட்டத்திலுள்ள மாதோகர் கிராமத்திற்கு அருகில், ஆரவல்லி மலைத்தொடரிலுள்ள மாதோகர் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். [1] மகேந்திரகரிலிருந்து இது 12 கிலோமீட்டர்கள் (7.5 mi) தொலைவில் அமைந்துள்ளது மகேந்திரகரில் இருந்து, சத்னாலி சௌக் வழியாக அல்லது மகேந்திரகர்- சத்னாலி- லோகாரு சாலை வழியாக அடையலாம்.
விரைவான உண்மைகள் மாதோகர் கோட்டை, அமைவிடம் ...
மாதோகர் கோட்டை | |
---|---|
உள்ளூர் பெயர் माधोगढ़ का किला | |
அமைவிடம் | அரியானாவில் மாதோகர் கோட்டையின் அமைவிடம் |
ஆள்கூற்றுகள் | 28°17′52″N 76°1′59″E |
கட்டப்பட்டது | 18ஆம் நூற்றான்டின் முதல்பாதி |
க்காக கட்டப்பட்டது | முதலாம் மாதோ சிங் |
கட்டிட முறை | இந்துக் கட்டிடக்கலை |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
மூடு
மாதோகர் கிராமத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்வமுள்ள பல பழைய அவேலிகள் உள்ளன. இது செகாவதி அவேலிகளின் பாணியில் உள்ளூர் இந்து கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.