மகளிர் நலவியல்
From Wikipedia, the free encyclopedia
மகளிர் நலவியல் (Gynaecology) என்பது பெண் இனப்பெருக்க அமைப்பின் ஆரோக்கியத்தை கையாளும் மருத்துவ நடைமுறையாகும். பெரும்பான்மையாக அனைத்து மகளிர் மருத்துவர்களும் மகப்பேறியல் மருத்துவர்களாக உள்ளனர்.
விரைவான உண்மைகள் அமைப்பு, துணைப்பிரிவுகள் ...
பெண் இனப்பெருக்க அமைப்பின் மாதிரியில் ஒரு விரிவடையும் யோனி உடற்கூற்று உட்காட்டி, யோனி ஆய்வு செய்வதற்கான ஒரு கருவி | |
அமைப்பு | பெண் இனப்பெருக்கத் தொகுதி |
---|---|
துணைப்பிரிவுகள் | Oncology, Maternal medicine, Maternal-fetal medicine |
குறிப்பிடத்தக்க நோய்கள் | மகளிர் புற்றுநோய்கள், மலட்டுத்தன்மை, வலிமிகு மாதவிலக்கு |
குறிப்பிடத்தக்க சோதனைகள் | லப்பிரச்கொப்பி |
சிறப்பு வைத்தியர் | Gynaecologist |
மூடு
இந்த சொல்லுக்கு "பெண்களின் அறிவியல்" என்று பொருள். [1] ஆண் இனப்பெருக்க முறைக்கு குறிப்பிட்ட மருத்துவப் பிரச்சினைகளைக் கையாளுவதற்கு ஆண்மையியல் என்று பெயர்.