மகளிர் கல்லூரி
முழுக்க முழுக்க அல்லது பெரும்பாலும் பெண்களைக் கொண்ட இளங்கலைக் கல்லூரி / From Wikipedia, the free encyclopedia
மகளிர் கல்லூரி (Women's college) என்பது உயர்கல்வியில் இளங்கலை பட்டம் வழங்கும் நிறுவனங்கள் ஆகும். இவை பெரும்பாலும் பள்ளிக்கல்விக்கான பாடத்துறைகளுடன் கூடிய கலைக் கல்லூரிகள் ஆகும். இதன் மாணவர்கள் பிரத்தியேகமாக அல்லது கிட்டத்தட்ட முழுவதும் பெண்களைக் கொண்டுள்ளது. சில பெண்கள் கல்லூரிகள் ஆண் மாணவர்களைப் பட்டதாரி வகுப்புகளில் அல்லது குறைந்த எண்ணிக்கையில் இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கின்றன. ஆனால் அனைத்தும் முதன்மையாகப் பெண் மாணவர் அமைப்பிற்குச் சேவை செய்கின்றன.