போத்தசு
From Wikipedia, the free encyclopedia
போத்தசு (Bothus) என்பது பசிபிக், இந்திய மற்றும் அத்திலந்திக்குப் பெருங்கடல்களில் காணப்படும் போதிடே (இடது கண் ப்ளவுண்டர்கள்) குடும்பத்தில் உள்ள தட்டை மீன் பேரினமாகும். இந்தப் பேரினத்தில் உள்ள சில சிற்றினங்கள் நீலப் புள்ளி வளையங்களைக் கொண்டுள்ளன.
விரைவான உண்மைகள் போத்தசு, உயிரியல் வகைப்பாடு ...
போத்தசு | |
---|---|
போத்தசு மான்கசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை |
வரிசை: | |
குடும்பம்: | போத்திடே |
பேரினம்: | |
மாதிரி இனம் | |
போத்தசு போடசு இரபீன்சுகு 1810 | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
மூடு