புல் கெண்டை மீன்
From Wikipedia, the free encyclopedia
புல் கெண்டை மீன் (grass carp) என்பது ஒரு நன்னீர் மீனாகும். இம்மீன் சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.[1]இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.
விரைவான உண்மைகள் புல் கெண்டை மீன், உயிரியல் வகைப்பாடு ...
புல் கெண்டை மீன் | |
---|---|
புல் கெண்டை மீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரினிபார்மிசு |
குடும்பம்: | சைப்பிரினிடே |
துணைக்குடும்பம்: | இசுகோலியோபார்பினே |
பேரினம்: | டீனோபேரிங்டான் இசுடெயிண்டாச்னெர், 1866 |
இனம்: | டீ. ஐடெல்லா |
இருசொற் பெயரீடு | |
டீனோபேரிங்டான் ஐடெல்லா வாலென்சியென்னிசு, 1844) | |
மூடு