பிரெட் ரட்னர்
From Wikipedia, the free encyclopedia
ப்ரெட் ரேட்னெர் (ஆங்கில மொழி: Brett Ratner) (பிறப்பு: மார்ச் 28, 1969) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், மற்றும் இசை வீடியோ இயக்குநர். இவர் ரஷ் ஹவர், ரஷ் ஹவர் 2, ரெட் டிராகன், எக்ஸ் மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட், ரஷ் ஹவர் 3, மூவி 43, ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல இசை வீடியோக்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
விரைவான உண்மைகள் ப்ரெட் ரேட்னெர் Brett Ratner, பிறப்பு ...
ப்ரெட் ரேட்னெர் Brett Ratner | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 28, 1969 (1969-03-28) (அகவை 55) மியாமி பீச், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதையாசிரியர் இசை வீடியோ இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–தற்சமயம் |
மூடு