பிரான்சியத் தமிழர்
From Wikipedia, the free encyclopedia
தமிழ்ப் பின்புலம் உடைய பிரான்ஸ் வாழ் மக்களை பிரான்சியத் தமிழர் அல்லது பிரெஞ்சுத் தமிழர் எனலாம். பிரான்சில் 80,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது[2].
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(100,000[1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ரீயூனியன் · மர்தினிக்கு · பிரெஞ்சு கயானா · Overseas departments and territories of France | |
மொழி(கள்) | |
Tamil, French, English | |
சமயங்கள் | |
இந்து சமயம், கத்தோலிக்கம், இசுலாம் |
மூடு