பியூடிரோஃபீனோன்
From Wikipedia, the free encyclopedia
பியூடிரோஃபீனோன் (Butyrophenone) என்பது ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இதன் சில வழிப்பொருட்கள் (பொதுவாக பியூடிரோபீஃனோன்கள் என்று அழைக்கப்படும்) பல்வேறு வகையான மனப்பித்து எனும் மனச்சிதைவு நோய் போன்ற உளநலச் சீர்குலைவுகளை குணப்படுத்தவும் வாந்தி எதிர்ப்பியாகவும் பயன்படுகின்றன.[1]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1-பினைல்பியூட்டன்-1-ஓன் 1-ஃபினைல்பியூடன்-1-ஓன் | |||
இனங்காட்டிகள் | |||
495-40-9 Y | |||
ChEMBL | ChEMBL193524 Y | ||
ChemSpider | 9893 Y | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 10315 | ||
| |||
பண்புகள் | |||
C10H12O | |||
வாய்ப்பாட்டு எடை | 148.20 g/mol | ||
தோற்றம் | colorles liquid | ||
உருகுநிலை | 12 °C (54 °F; 285 K) | ||
கொதிநிலை | 229 °C (444 °F; 502 K) | ||
negligible | |||
மட. P | 2.77 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.520 | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 99 °C (210 °F; 372 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு
பியூடிரோபீனோன் சேர்மங்களுக்கு உதாரணம்:
- ஹேலோபெரிடால், மரபாரந்த மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுத்தபடும் மனப்பித்து நீக்கியாகும்.
- பென்பெரிடால் என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிக திறன் வாய்ந்த மனப்பித்து நீக்கியாகும். (இது குரோர்புரோமசைன் மருந்தைக் காட்டிலும் 200 மடங்கு திறன் வாய்ந்ததாகும்)