நத்தலி இமானுவேல்
From Wikipedia, the free encyclopedia
நத்தலி ஜோன்னே இம்மானுவல் [1] (பிறப்பு: 1989 மார்ச் 2) என்பவர் ஆங்கில நடிகை ஆவார். இம்மானுவல் 1990 களின் பிற்பகுதியில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். தி லயன் கிங் இசையை வெஸ்ட் எண்ட் தயாரித்திருந்தது. அதில் நடித்திருந்தார்.[2]
நத்தலி இமானுவேல் | |
---|---|
2016 இல் நத்தலி இமானுவேல் | |
பிறப்பு | நத்தலி ஜோன்னே இம்மானுவல் 2 மார்ச்சு 1989 (1989-03-02) (அகவை 34) இங்கிலாந்து |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2006– தற்போது |
2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சோப் ஓபரா என்ற பிரிட்டீஸ் தொடரில் சாசா வேலட்டேன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். டிவன்டி8கே என்ற திரைப்பத்தில் முதன்முதலாக திரைப்படத்தில் நடித்தார். ஹச்பிஓ தொலைக்காட்சியில் கேம் ஆப் திரோன்ஸ் தொடரில் மிஸ்யேன்டி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
மேலும் திரைப்படங்களான மேஸ் ரன்னர்: தி ஸ்கோர்ச் ட்ரையல்ஸ் (2015), ஃபியூரியஸ் 7 (2015), தி ஃபேட் ஆஃப் த ஃபியூரியஸ் (2017) மற்றும் பிரமை ரன்னர்: தி டெத் க்யூர் (2018) போன்றவற்றில் குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்..