தொல். திருமாவளவன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan, பிறப்பு: ஆகத்து 17, 1962), ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.
விரைவான உண்மைகள் முனைவர் தொல். திருமாவளவன், இந்திய மக்களவை உறுப்பினர் ...
முனைவர் தொல். திருமாவளவன் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மே 2019 | |
முன்னையவர் | எம். சந்திரகாசி |
தொகுதி | சிதம்பரம் |
பதவியில் 31 சூலை 2009 – 17 மே 2014 | |
முன்னையவர் | இ. பொன்னுசாமி |
பின்னவர் | எம். சந்திரகாசி |
தொகுதி | சிதம்பரம் |
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 14 மே 2001 – 3 பிப்ரவரி 2004 | |
முதல்வர் | ஜெ. ஜெயலலிதா |
முன்னையவர் | எஸ். புரட்சிமணி |
பின்னவர் | வெ. கணேசன் |
தொகுதி | மங்களூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 ஆகத்து 1962 (1962-08-17) (அகவை 61) அங்கனூர், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி |
வாழிடம் | சென்னை |
மூடு