தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிமீடியா பட்டியல் கட்டுரை / From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.[1][2]
விரைவான உண்மைகள் தமிழ்நாட்டு முதலமைச்சர், பதவி ...
தமிழ்நாட்டு முதலமைச்சர் | |
---|---|
பதவி | அரசுத் தலைவர் |
உறுப்பினர் | |
அறிக்கைகள் | |
வாழுமிடம் | எண். 9, பி. எஸ். குமாரசாமி ராஜா சாலை, ராஜ அண்ணாமலைபுரம், சென்னை, தமிழ்நாடு-600 028. |
நியமிப்பவர் | தமிழக ஆளுநர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்) |
உருவாக்கம் | 17 திசம்பர் 1920 (103 ஆண்டுகள் முன்னர்) (1920-12-17) |
இணையதளம் | www |
மூடு