தமிழ்நாட்டின் அடையாளங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அடையாளங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
மேலதிகத் தகவல்கள் பகுப்பு, பெயர் ...
பகுப்பு | பெயர் | அடையாளம் |
---|---|---|
அரசு | தமிழ்நாடு அரசின் சின்னம் | |
மொழி | தமிழ் | |
விலங்கு | நீலகிரி வரையாடு | |
பறவை | மரகதப்புறா | |
பூச்சி | தமிழ் மறவன் பட்டாம்பூச்சி | |
மலர் | காந்தள்[1] இது கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது | |
மரம் | பனை மரம் | |
பழம் | பலா | |
பண் | தமிழ்த்தாய் வாழ்த்து | |
விளையாட்டு | சடுகுடு | |
நடனம் | பரதநாட்டியம் | |
[2] |
மூடு