ஜெயம் ரவி
இந்தியத் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ஜெயம் ரவி (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் ஜெயம் ரவி, இயற் பெயர் ...
ஜெயம் ரவி | |
---|---|
இயற் பெயர் | ரவி மோகன் |
பிறப்பு | செப்டம்பர் 10, 1980 (1980-09-10) (அகவை 43) சென்னை, இந்தியா |
குறிப்பிடத்தக்க படங்கள் | ஜெயம் (2003) எம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004) உனக்கும் எனக்கும் (2006) |
மூடு