சூ யூக்வாங்
From Wikipedia, the free encyclopedia
சூ யூக்வாங் (Zhou Youguang 13, சனவரி 1906–14, சனவரி 2017) சீன நாட்டின் மொழியறிஞர், சீன மொழி வல்லுநர், பொருளியலாளர் மற்றும் வங்கியாளர் என அறியப்படுகிறார். இவர் 111 ஆண்டுகள் வாழ்ந்தவர்.[1]
விரைவான உண்மைகள் சூ யூக்வாங் 周有光, பிறப்பு ...
சூ யூக்வாங் 周有光 | |
---|---|
பிறப்பு | 13 சனவரி 1906 Changzhou Fu |
இறப்பு | 14 சனவரி 2017 (அகவை 111) |
படித்த இடங்கள் |
|
பணி | மொழியியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர் |
வேலை வழங்குபவர் |
|
மூடு