சிலாசு
பாக்கித்தானிலுள்ள் ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
சிலாசு (Chilas ) என்பது சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் பாக்கித்தானின் நிர்வாகத்தில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள ஒரு நகரமாகும்.தயமர் பிரிவின் பிரதேச தலைநகரமான இது சிந்து ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது பட்டுப்பாதையின் ஒரு பகுதியாகும். இது காரகோரம் நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை என் 90 ஆல் தென்மேற்கில் இஸ்லாமாபாத் மற்றும் பெசாவருடன் கைபர் பக்துன்வாவின் அசாரா மற்றும் மலகண்ட் பிரிவுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. . வடக்கே, சிலாசு சிஞ்சியாங்கிலுள்ள தஷ்குர்கன் மற்றும் கஷ்கர் நகரங்களுடன், கில்கிட், அலியாபாத், சஸ்ட் மற்றும் குஞ்செராப் கணவாய் வழியாக இணைக்கிறது.
விரைவான உண்மைகள் சிலாசு چلاس, நிர்வகிக்கும் நாடு ...
சிலாசு
چلاس | |
---|---|
பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் ஓர் நகரம் | |
சிலாசின் வரைபடம் | |
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் உள்ள பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் கில்கிட்-பால்டிஸ்தானைக் காட்டும் வரைபடம் | |
ஆள்கூறுகள்: 35°25′10″N 74°05′40″E | |
நிர்வகிக்கும் நாடு | பாக்கித்தான் |
தன்னாட்சி பெற்ற மாநிலம் | வடக்கு நிலங்கள் |
மாவட்டம் | தயமர் |
ஏற்றம் | 1,265 m (4,150 ft) |
மக்கள்தொகை (2017-2017) | |
• மொத்தம் | 2,14,000 |
மொழிகள் | |
• அலுவல் | உருது, சினா[1] |
நேர வலயம் | ஒசநே+5 (பாக்கித்தான் சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 14100 – 1xx[2] |
மூடு