சின்ன வெங்காயம்
From Wikipedia, the free encyclopedia
சின்ன வெங்காயம் (தாவர வகைப்பாடு : Allium cepa var. aggregatum, ஆங்கிலம்: Shallot) என்பது வெங்காயத் தாவரப்பேரினங்களின் கீழ் உள்ள, வெங்காயச் சிற்றனங்களின், ஒரு தாவரப் பல்வகைமை தாவரம் ஆகும்.[1][2] தென்னிந்திய சமையலில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை போன்ற மாநகரங்களில் இதனை சாம்பார் வெங்காயம் என்றும் அழைப்பர். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்றாக, இது சித்த மருத்துவத்தில் கருதப்படுகிறது. இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா என நம்பப்படுகிறது.[3]
விரைவான உண்மைகள் சின்ன வெங்காயம், இனம் ...
சின்ன வெங்காயம் | |
---|---|
சிவப்பு நிற சிறுவெங்காயங்கள் | |
இனம் | Allium cepa var. aggregatum |
பயிரிடும்வகைப் பிரிவு | Aggregatum Group |
தோற்றம் | தென்மேற்கு ஆசியா |
மூடு