சம்பா ரூமல்
கைவினைப் பொருள் / From Wikipedia, the free encyclopedia
சம்பா ரூமல் அல்லது சம்பா கைக்குட்டை என்பது ஒரு காலத்தில் சம்பா இராச்சியத்தின் முன்னாள் ஆட்சியாளர்களின் ஆதரவின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட ஒரு பூத்தையல் கைவினைப் பொருளாகும். பிரகாசமான மற்றும் மகிழ்ச்சி தரும் வண்ணத் துணிகளில் விரிவான வடிவங்களுடன் திருமணத்தின் போது கொடுக்கப்படுகின்ற ஒரு பொதுவான பரிசுப் பொருளாக அறியப்படுகின்றது. [1] [2] [3]
விரைவான உண்மைகள் சம்பா ரூமல், வேறு பெயர்கள் ...
சம்பா ரூமல் | |
---|---|
சம்பா ரூமல் (கைக்குட்டை) | |
வேறு பெயர்கள் | சம்பா கைக்குட்டை |
குறிப்பு | கைத்தொழில் |
வகை | சித்திரக்கலை ( பூத்தையல் ) |
இடம் | இமாச்சல பிரதேசம் |
நாடு | இந்தியா |
பதிவுசெய்யப்பட்டது | மார்ச்சு 2010 |
பொருள் | பட்டு, கதர் (மஸ்லின் துணி அல்லது மல்மல் துணி) |
மூடு
இந்த தயாரிப்பு, வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் ஒப்பந்தத்தின் புவியியல் குறிப்பின் கீழ் பாதுகாப்பிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.[4]